பூக்களுக்கு பேசத்தெறியாது

தெரிந்திருந்தால்,

சொல்லிருக்கும் !

இதயம் இல்லாத

பெண்களுக்கு என்னை

பரிசளிக்காதே !

என்னவளும் சிகரெட்டும்




என்னவளும்

சிகரெட்டும்

ஒன்று

இரண்டுமே

உதடோடு

உறவாடிவிட்டு

இதயத்தை

புன்னாகிவிடன